மனைவியை விமர்சித்த மாணவனை மன்னித்த திருச்சி போலீஸ் எஸ்.பி.. - எச்சரித்து அனுப்பி வைத்தார்..! Aug 25, 2024 831 திருச்சி எஸ்.பி வருண்குமாரின் மனைவியும், ஐ.பி.எஸ் அதிகாரியுமான வந்திதா பாண்டே குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாக கருத்து பதிவிட்ட15 வயது பள்ளி மாணவனை போலீசார் கண்டுபிடித்த நிலையில், மாணவனின் எதிர்கா...